Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''ஏப்ரலில் மதுரையில் நடக்க உள்ள 'தாமரைச் சங்கமம்’ மாநாட்டில் லட்சம் பேர் பங்கேற்பார்கள். அதன் பின்னர் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நடக்கும்!''

 - பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.மாநிலத் தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கும் தொடர்பு உண்டு!''

- சுப்பிரமணியன் சுவாமி

''எங்களுக்கு எதிராக குற்றம்சாட்டுவதற்காக கங்கை அமரனை போலீஸார் மிரட்டிப் பணியவைத்து உள்ளனர்!''

- சசிகலா

செய்திகள்...

 ''சென்னை  நகரில் வரும் மார்ச் மாதம் முதல் குப்பைத் தொட்டிகளில்கூட குப்பையைப் பார்க்க முடியாது!''

- சைதை துரைசாமி

''ஆண்கள், 'செக்ஸியாக இருக்கிறீர்கள்’ என்று கூறினால், பெண்கள் அதைப் பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. 'அழகாக இருக்கி றீர்கள்’ என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்!''

- மம்தா சர்மா,  தேசிய மகளிர் ஆணையத் தலைவி

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism