Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்!

 அறிவுங்கிறது பகிர்ந்துகொள்வது! என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க ஆவலா இருக்கேன். 'குழந்தைகளை எப்படி வளர்க்கிறது?’னு ஒரு குழப்பம் இருக்குமே... அதுக்கான தீர்வு, தோல்வியில் துவளும்போது அதில் இருந்து எப்படி மீண்டு வர்றதுங்கிறது தெளிவு... இந்த ரெண்டையும் என் வாழ்க்கையில் இருந்து சொல்லப்போறேன். 'வெற்றிக்கான ஃபார்முலா’வை எனக்கு ஜெயமோகன் சார் சொல்லிக் கொடுத்தார். அதையும் சொல்றேன்! எனக்கு ஒரு கண் கொஞ்சம் கீழே இறங்கி இருக்கும். ஊரே அதை என் அடையாளமாக்கி கிண்டல் அடிச்சப்ப, அதை நான் எப்படி மாத்தினேன்னு சொல்லப்போறேன்.

இன்று... ஒன்று... நன்று...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அரவான்’ பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன்... அதன் சில கேரக்டர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆசை. 18-ம் நூற்றாண்டில் தன் தலையைத் தானே கொய்துக்குற வீரத்தோடு இருந்த 'சாவரக்கல்’ மனுஷங்க, ஒரு பெரிய வீடு, 200 காவலாளிகள்கொண்ட பாளைய மன்னருங்க... எல்லா சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துக்கப்போறேன்.   வர்ற 15-ம் தேதியில் இருந்து  21-ம் தேதி வரைக்கும் 044-66808034 நம்பருக்கு கால் பண்ணுங்க. மூணே நிமிஷத்தில் நான் சொல்ல வேண்டியதைக் கடகடனு சொல்லி முடிச்சிடுவேன். 'அரவான்’ படத்துக்காகப் பல மாசம் காத்திருந்தீங்க... இப்போ உங்க போன் காலுக்காக நான் காத்திருக்கேன்!

அன்புடன்
இயக்குநர் வசந்தபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism