##~## |
''உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாயாவதி உட்பட எந்த தலித் தலைவர் சிலையும் அகற்றப் படாது. யானை சிலைகளையும் அகற்ற மாட்டோம்!''
- அகிலேஷ் யாதவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''தேவைக்கு அதிகமான தலைவர்கள் இருக்கிறார்கள். அதுதான் எங்களுக்கு உள்ள பிரச்னை!''
- சோனியா காந்தி
''தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே இலங்கையின் முக்கியப் பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும்!''
- ஜெயலலிதா

''தி.மு.க. முடிந்து போன கட்சி. அ.தி.மு.க. திரும்ப வராது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. கம்யூனிஸ்ட் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. விஜயகாந்த் தள்ளாடி வருவார்!''
- அன்புமணி
''கடலூரில் 'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவா ரணம் வழங்க, தமிழக அமைச் சர்கள் வரவில்லை. ஆனால், சங்கரன்கோவில் இடைத்தேர்த லுக்காக, 32 அமைச்சர்களும் கோடிக்கணக்கான பணத் துடன் முகாமிட்டுள்ளனர்!''
- வைகோ
