Published:Updated:

என்னிடமிருந்து தாமினியை பிரிக்க சேரன் சதி: காதலன் சந்துரு புகார்

என்னிடமிருந்து தாமினியை பிரிக்க சேரன் சதி: காதலன் சந்துரு புகார்
என்னிடமிருந்து தாமினியை பிரிக்க சேரன் சதி: காதலன் சந்துரு புகார்
என்னிடமிருந்து தாமினியை பிரிக்க சேரன் சதி: காதலன் சந்துரு புகார்

சென்னை: என்னையும், தாமினியையும் பிரிப்பதற்கு சேரன் சதி திட்டம் தீட்டுவதாக காதலன் சந்துரு புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சந்துரு கூறுகையில், சினிமாவில் டான்சராக உள்ள என்னை பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி இருக்கிறார் என்றார்.

நான் குடிகாரன், பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் சேரன் கூறி உள்ளார் என்றும் என்னை பற்றி தாமினிக்கு நன்றாக தெரியும் என்றும் சந்துரு கூறினார்.

##~~##
என்னையும், தாமினியையும் பிரிப்பதற்கு சேரன் சதி திட்டம் தீட்டி செயல்படுகிறார் என்று கூறிய சந்துரு, நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்றார்.
இதற்கு மேல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சந்துரு கேட்டுக் கொண்டார்.