என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்!''

 - ராஜபக்ஷே

''நான் பிரபுவுக்கு உண்மையாக, விசுவாசமாக இருந்தேன். ஆனால், அவர் இல்லை!''

- நயன்தாரா  

''வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, சதாம் உசேன், கடாபி அளவுக்கு மோசமாக நடந்துகொண்டவர் சங்கர் பிதாரி. அவருக்கு டி.ஜி.பி. பொறுப்பு வழங்கப்பட்டது சரியல்ல. அவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்!''

- கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமார்.

செய்திகள்...

''வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக் கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்!''

-  முன்னாள் சட்ட அமைச்சர்  ராம்ஜெத்மலானி

''எனக்கு மீடியா கூச்சம் அதிகம்!''

- ரஜினி

செய்திகள்...