##~## |
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது.''
- தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நான் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சமயத்தில், சட்டசபையில் பேச முயன்றபோது, அப்போதைய முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டுப் பேசி, என்னைப் பேச விடாமல் தடுத்தனர்.''
- ஜெயலலிதா
''படைப் பிரிவுகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவது குறித்து மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது இல்லை.''
- ராணுவத் தளபதி வி.கே.சிங்

''புலிகளுடைய போராட்டம் முடிந்து, அந்த இயக்கம் அழிந்துவிட்டது என நாம் பேசினாலும், அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருப்பதை ஜெனிவா சென்றபோது அறிய முடிந்தது.'
- இலங்கைஅமைச்சர் ரிஷாத் பதுயுதீன்
