விகடன் வாசகர்களுக்கு வணக்கம்!

நான் வேலு சரவணன். குழந்தைகளுடனே என் உலகம் இருக்கணும்னு ஆசைப்பட்டு குழந்தைகள் நாடகக் கலைஞன் ஆன வேலு சரவணன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... நாம எல்லாரும் வாழ்க்கையில எப்ப ரொம்ப நிம்மதியா இருந்திருப்போம்? குழந்தையா இருக்கும்போதுதானே! இப்பவும் உங்க மனசை குழந்தை மாதிரி வெச்சுக்கிட்டா, அந்த நிம்மதி கிடைக்கும்தான். அதுக்கு நீங்க குழந்தைங்க மனசைப் புரிஞ்சுக்கணும். அது எவ்வளவு மென்மையானது தெரியுமா? எவ்வளவு புத்திசாலித்தனம் நிறைஞ்சது தெரியுமா?

எனக்கு குழந்தைகளுக்காக ஒரு கனவுப் பள்ளிக்கூடம் கட்டணும்னு ஆசை. அங்கே வாத்தியாரா வேலைக்குச் சேர்றவங்க கண்டிப்பா ஏ, பி, சி, டி. சொல்லிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளை அவங்க மனசு போன போக்குலவிட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். உங்க எல்லாருக்கும் எடிசனைப் பத்தித் தெரியும். உலகத்திலேயே அதிகமான விஷயங்களைக் கண்டுபிடிச்சவர் அவர்தான். ஆனா, அவர் பள்ளிக் கூடத்துக்கே போனது இல்லை, தெரியுமா?

இப்படி ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதே ஏகப்பட்ட இன்பில்ட் திறமைகளோடுதான் பிறக்குது. அந்தக் குழந்தை எதுல திறமையா இருக்கும்னு கண்டுபிடிக்க வேண்டியதுதான் நம்ம வேலை. ஒவ்வொரு குழந்தையுமே ஒரு விஞ்ஞானிதான். ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு குழந்தைதான்.

உங்க வீட்டு விஞ்ஞானிகூட எப்படிப் பழகுறதுனு நான் எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை உங்களுக்குச் சொல்றேன்... கொஞ்சம் உங்க காதை மட்டும் என்கிட்ட கொடுங்க!

19.4.12-ம் தேதியில் இருந்து 25.4.12 வரைக்கும் 044-66808034 என்ற எண்ணில் என்னை நீங்க கூப்பிடுங்க. நாம குழந்தைங்க கதை பேசலாம்!

அன்புடன்,
வேலு சரவணன்.