''கிராமங்கள் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதுமே கிராமங்களில் போட்டியிடுவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கம். மேலும், ஸ்ரீரங்கம் தனது பாட்டி பிறந்த மண் என்றும் அவர் கூறி இருக்கிறார்.''

- அமைச்சர் செங்கோட்டையன்

''என்னுடைய உடல்நிலை உள்ள நிலையில், சட்டப்பேரவை யில் அதற்கேற்ப உட்கார இடம் ஒதுக்கப்படவில்லை.''

- மு.கருணாநிதி

''வெடிபொருட்கள் பற்றாக்குறை என்பது வதந்தி. எந்தச் சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.''

- ஏ.கே.அந்தோணி

''ஜெயலலிதாவே கைது செய்யச் சொல்லியும் காவல் துறை என்னைக் கைது செய்ய வில்லை.''

- மு.க.ஸ்டாலின்

''அதிகாலையில் நான் தும்மினாலோ, இருமினாலோ உடனே எழுந்து வந்து என்னைப் பார்ப்பார் என் தாய். சில சமயம் நான் சிறு குழந்தைபோல் அழுவேன். அப்போது அவர் என்னைத் தேற்றுவார். என்னைவிட மனவலிமை மிக்கவர் என் தாய்.''

- யுவராஜ்சிங்