''சட்டம் - ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி, ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாகக் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது!''

- ஜெயலலிதா

''அரசியல்வாதிகள், இடதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் பயங்கர வாத அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்து நீடித்துவருகிறது!''

- மன்மோகன் சிங்

''ஜெயலலிதா பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையைக் குறைக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, சி.எஃப்.எல். பல்புகளின் விலையைக் குறைக்கிறார்!''

- கனிமொழி

''சேது சமுத்திரத் திட்டத்தை உருக்குலைப்பதற்காக, ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள்!''

- கருணாநிதி

''இந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் தனிமையில் ராஜபக்ஷேவைச் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால், சுஷ்மா ஸ்வராஜ் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்ஷேவைத் தனிமையில் சந்தித்தார்?''

- தொல்.திருமாவளவன்