##~## |
''சர்வதேச அளவில்கூட, ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குச் செல்லும் நதி நீரைத் தடுக்க உரிமை இல்லை. ஆனால், ஒரே நாட்டில் உள்ள மாநிலங்களுக்குள் நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் இத்தனை பிரச்னைகள்!''
- வைகோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''என் மீதான தாக்குதல், இந்து மதத்தின் மீதான தாக்குதல்!''
- நித்யானந்தா
''கணவனைப் பெண்ணின் பாதுகாவலனாகவும் திருமணத்தைப் பெண்களுக்கான சரணாலயமாகவும் நாம் இன்னும் ஏன் பார்க்க வேண்டும்?''
- கனிமொழி

''இந்திய ராணுவத்தில் போதுமான அளவுக்கு தடவா ளங்கள், ஆயுதங்கள் உள்ளன. எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராகவே உள்ளது!''
- ஏ.கே.அந்தோணி
''முதல்வராக பதவியேற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். என்னுடைய பணிகளை அவர் மனதார பாராட்டினார்!''
- மம்தா பானர்ஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism