பிரீமியம் ஸ்டோரி
##~##

''டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் அப்துல் கலாம் வரை தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் பதவியில் அமர நானும் ஒரு முக்கியக் காரணம்!''

 - கருணாநிதி

''என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள்,அவர் களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரகசிய கேமராக்களை வைக்கத் தயாரா?''

- நித்தியானந்தா

''எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் எப்போதும் எனது குடும்பத்தினருக்குப் பங்குகள் இருந்தது இல்லை.  வேண்டுமெனில், நெஞ்சில் குத்துங்கள்... நேர்மையை சந்தேகிக்காதீர்கள்!''

- ப.சிதம்பரம்

செய்திகள்...

''ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக் கூடாதா?''

- கருணாநிதி

''ஆ.ராசா உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்!''

- சுப்பிரமணியன் சுவாமி

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு