Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

'நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் வறுமை பாதிக்குப் பாதி குறைந்து இருக்கிறது.''

- மன்மோகன் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறினால், நமது அரசியல் சிந்தனை என்னாவது? கொள்கை என்னாவது?''

- ஏ.பி.பரதன்

''மத்தியில் ஆளும் கட்சி எடுக்கும் அத்தனை முடிவுகளையும் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், கூட்டணிக் கட்சி என்ற ஒன்று தேவையே இல்லை. அதற்கு அந்தக் கட்சியிலேயே இணைந்துகொள்ளலாம்.''

- கருணாநிதி

செய்திகள்...

''மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். நானும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறேன் என்று கருணாநிதி கூறுவது சரியல்ல.''

- தா.பாண்டியன்

''பா.ஜ.க-வில் இருக்கும் 'மனித வெடிகுண்டு’ எடியூரப்பாதான்.''

- பால் தாக்கரே

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism