Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''என் மீதான ஊழல் புகாரை நிரூபித்தால், பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயார்.''

 - மன்மோகன் சிங்

''எத்தனை ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை மீட்டு, ஆன்மிக, சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.''

- நித்தியானந்தா

''இனி, பத்திரிகையாளராகப் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. இராக் குழந்தைகளுக் காக அநாதை இல்லம் தொடங் கப்போகிறேன்.''

- புஷ் மீது ஷூ எறிந்த முண்டாதர் அல்ஜெய்தி

செய்திகள்...

''நான் திராணி உள்ளவன்தான். அதனால்தான் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்கிறேன்.''

- விஜயகாந்த்

''என் குழந்தைகளை இந்தியக் கலாசாரத்துடன் வளர்க்க விரும்புகிறேன். அதனால்தான் இந்தியா வந்துவிட்டேன்.''

- மாதுரி தீட்சித்

செய்திகள்...