Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

 விகடன் வாசகர்களுக்கு வணக்கம்...

இன்று... ஒன்று... நன்று...!

ஆன்மிகப் பணியில் ஈடுபடுவதையே என் ஆயுள் பாக்கியமாகக் கருதும் சிந்துஜா பேசுகிறேன். இன்றைய பரபரக்கும் வாழ்க்கைச் சூழலில் ஆன்மிகத்துக்கு நாம எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? முதலில் ஆன்மிகம்னா என்ன? பலர் பயப்படும் அளவுக்குப் பெரிய சடங்கு சம்பிரதாயங்கள் நிறைஞ்சது இல்லை ஆன்மிகம். உங்களை நீங்கள் உணர்றதுதான் ஆன்மிகம். ரெண்டு கொம்புள்ள மாடா கடவுளை நினைச்சு வணங்கியவர் கதை தெரியுமா உங்களுக்கு? அவருக்குக் கடவுளே பக்தி, விபக்தியைப் பத்தி பாடம் எடுத்த கதை தெரியுமா? அந்தச் சின்ன வித்தியாசம் புரிஞ்சாலே... உங்களுக்கு எது பக்திங் கிற தெளிவு வந்துடும்.

சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர் ஏகப்பட்ட குருவிகளை அடிச்சுக் கொன்னுட்டார். 'ஏம்ப்பா, நீ பெரிய ராஜகுருவா இருக்கே... ஆனா, இவ்வளவு குருவிகளைக் கொன்னுருக்கியே... அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா? உடனே இதுக்குப் பரிகாரம் பண்ணு’னு அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே அவர் கேட்ட ஒரு கேள்வி, எது உண்மையான 'பரிகாரம்’னு நமக்குத் தெளிவாப் புரியவைக்கும்.

கடவுள் பக்திக்கு நிகரானது தேச பக்தி. நமக்கு எந்த அளவுக்குத் தேச பக்தி இருக்கணும்னு சாணக்கியர் தன்னோட வாழ்க்கையில இருந்தே உதாரணம் எடுத்துச் சொல்றார்.

கட்டபொம்மன் பரம்பரையோட 48-வது வாரிசு பால் பாண்டி கட்டபொம்மன். பெரிய முருக பக்தர். இன்னொரு பெரும் முருக பக்தரான கந்தசாமிப் புலவருக்கும் அவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல், பக்தர்கள் எப்படி இருக்கணும்னு பளிச்னு புரியவைக்கும்!

இப்படி நிறைய விஷயங்கள் பேசலாம்... 07.6.12-ல இருந்து 13.6.12 வரைக்கும் 044-66808034  என்ற நம்பரில் தொடர்புகொள்ளுங்க. அன்பும் ஆன்மிகமும் பரிமாறுகிறேன்!  

அன்புடன்,
சிந்துஜா.

இன்று... ஒன்று... நன்று...!