Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''தம்பி ஆ.ராசாவைப் பார்த்ததும், ஓராண்டு காலத்துக்கும் மேலாகப் பிரிந்திருந்த தம்பியை ஓர் அண்ணன் பார்க்கும் உணர்வுதான் இருந்தது!''    

 - கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திட்டக் குழு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய 28 ஆயிரம் கோடி ரூபா யில் 3 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது!''

- ஜெயலலிதா

''புதுக்கோட்டை இடைத்தேர் தலில் என்னை நிற்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். கருணாநிதி அரசியல் சாதுர்யத்தைப் பயன் படுத்த நினைத்தார். நான் புரிந்துகொண்டு போட்டியிட மறுத்து விட்டேன்!''  

- விஜய டி.ராஜேந்தர்

செய்திகள்...

''நான் வித்யாபாலன் அளவுக்குத் தயாராகவில்லை. 'டர்ட்டி பிக்ச’ரில் நடிக்கும் எண்ணமும் இல்லை!''  

- அசின்

''சினிமாவில் வெற்றி என்பது நம் படம் அதிக நாட்கள் ஓடுவதில் அல்ல; என்ன நினைக்கிறோமோ அதைத் தைரியமாகத் திரை யில் சொல்வதில்தான் இருக் கிறது!''

- அமீர்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism