பிரீமியம் ஸ்டோரி
##~##

''தமிழ் ஈழத்தை நாம் விரைவில் காண வேண்டும். அதைக் கண்டுவிட்டு உயிர் மாண்டால் எனக்கு நிம்மதி. அதைக் காண்பதற்காக உயிர்விட வேண்டும் என்றால், அதற்கும் நான் தயார்.''

   - கருணாநிதி

''நமது உலகில் அமைதி என்பது இன்னும் அடைய முடியாத குறிக்கோளாகவே உள்ளது.''

  - ஆங் சாங் சூ கி

''அப்துல் கலாம் போட்டியிட விரும்பாததால், மம்தா பானர்ஜி என்னை ஆதரிக்க வேண்டும்.''

- பி.ஏ.சங்மா

செய்திகள்..

''சங்மாவைக் குடியரசுத் தலைவராக்க நினைப்பது ஜெயலலிதாவின் தகுதிக்கு மீறிய விஷயம். வேண்டுமா னால், சங்மாவைத் தமிழகத்  துக்கு வரவழைத்து, அவரை ஒரு வாரியத்தின் தலைவர் ஆக்கலாம்.''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

''சட்டவிரோதமாகக் குடி யேறியவர்களாக இருந்தாலும், திறமை உள்ள இளைஞர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கலாம்.''

- பாரக் ஒபாமா

செய்திகள்..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு