Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

Published:Updated:
##~##

''போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவன் நான். குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ரகசிய வாக்கெடுப்பு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.''

 - பி.ஏ.சங்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தமிழகத்தின் பிரச்னைகள் தீர்க்கப்படாத சூழலில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தலில் தே.மு.தி.க. பங்கேற்காமல் இருப்பதே தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மை.''

- விஜயகாந்த்

''தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தபோது வாய்நீளம் காட்டியவர்கள், இன்றைக்கு அதேபோல் நடக்கும்போது வாயே திறக்கவில்லை. கேளாக் காதினராகவும் வாய்மூடிமௌனி களாகவும் மாறிவிட்டார்கள்.''

- கருணாநிதி

செய்திகள்..

''நாடாளுமன்றத்தில் நான் கூச்சலிட மாட்டேன். சபையில் ஏன் ஒருவர் கத்த வேண்டும்? நம்முடைய கருத்துகளை அமைதி யான முறையில் சொன்னாலே போதும்.''

- சச்சின் டெண்டுல்கர்

''நாட்டில் கழிப்பறைகளே இல்லாதபோது அக்னி ஏவுகணைகளால் பலன் இல்லை.''

- ஜெய்ராம் ரமேஷ்

செய்திகள்..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism