பிரீமியம் ஸ்டோரி
##~##

''முள்ளிவாய்க்காலில் தாக்கு தல் நடத்துவதில் ராணுவத்துக் குத் தயக்கம் இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கு இருந்தார்கள். குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்ச மாட்டார்கள். அதிபர் ராஜபக்ஷேதான், 'எந்த சர்வதேச நெருக்கடிக்கும் பயப்படாதீர்கள்; தாக்குதல் நடத்துங் கள்’ என்று உத்வேகம் கொடுத் தார். அதனால்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந் தது.''

 - இலங்கை தரைப் படைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா

''எங்களுக்கு நாங்களே எங்கள் பலத்தை உணர்ந்துகொள்வதற் காக நடத்தப்பட்ட போராட்டம் என்றுகூட சிறை நிரப்புப் போராட்டத்தைச் சொல்ல லாம்.''

- கருணாநிதி

செய்திகள்

''கிரிக்கெட்டில் எனது வருங்காலம்குறித்து நான் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது. அது குறித்து நான்தான் முடிவு எடுக்க வேண்டும்.''

- சச்சின் டெண்டுல்கர்

''பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அன்றைய பிரதமர் ராவ் பூஜையில் இருந்தார்.''

- பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

செய்திகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு