Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''ஏற்கெனவே ஓர் ஊழல்வாதி பிரதமர் இருக்கையில், தற்போது குடியரசுத் தலைவரும் ஊழல்வாதியாக வந்துள்ளார்!''

- அண்ணா ஹஜாரே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தனி ஈழம் ஒருகாலத்தில் அமையலாம். டெசோ மாநாட்டுக்கு மறுநாளே தனி ஈழம் அமைந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்!''

- கருணாநிதி

''கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பங்கு ஆற்றப்போகிறேன். எப்போது என்பதை எனது 'பாஸ்’களான காங்கிரஸ் தலைவரும் பிரதமரும் முடிவு செய்வார் கள்!''

- ராகுல் காந்தி

செய்திகள்...

''ஹாலிவுட் இயக்குநர்கள் தமிழ்ப் பட டி.வி.டி-க்களை வாங்கிப் பார்க்க வேண்டும். அந்தக் காலம் வரும்!''

- மிஷ்கின்

''சுடும் முன்பு எங்களை அமெரிக்கக் கடற்படை எச்சரிக்கவில்லை. எச்சரிக்கை விடுத்திருந்தால், அந்தச் சத்தம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். திடீர் என்று என் நண்பன் குண்டு பாய்ந்து விழுவதைக் கண்டேன்!''

- துபாய் துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்றுவரும் தமிழக மீனவர் முத்துமுனிராஜ்.

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism