பிரீமியம் ஸ்டோரி
##~##

''மக்கள் என்னை அவ்வளவு லேசில் சாக விட்டுவிட மாட்டார்கள்!''

 - அண்ணா ஹஜாரே

''பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்று விட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்தில் உண்டு!''

- ஜெயலலிதா

'' 'டெசோ’ மாநாடு என்ற பெயரில், கருணாநிதி நடத்தும் மோசமான நாடகத்தில் பங்கெடுத்துக்கொள்ள தமிழீழப் பிரதிநிதிகள் யார் வந்தா லும், அவர்களை நாங்கள் நிராகரிப் போம்!''

- நாஞ்சில் சம்பத்  

செய்திகள்...

'' 'தீண்டாமைக்கு அடுத்த தீமை மது’ என்றார் காந்தி. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே, மது விற்பனை உள்ளது!''

- குமரி அனந்தன்  

''என்னை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக முதல்வரும் மதிக்கவில்லை; அமைச்சர்களும் மதிக்கவில்லை!''

- விஜயகாந்த்

''தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளாவில் 2,500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது!''

- பழ.நெடுமாறன்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு