Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

Published:Updated:
##~##

''தியேட்டர் உரிமையாளர்களுக்காவது சொந்தமாக தியேட்டர் இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமாக வீடுகூட இல்லை.''

- எஸ்.ஏ.சந்திரசேகரன்

''போர் நடைபெற்ற நேரத்தில் நான் எதுவுமே செய்யவில்லை என்று என் மீது புகார்க் காண்டம் படிக்கும் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன்... 'நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே?''

- கருணாநிதி

செய்திகள்..

''விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக் கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும்.''

- மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா

''தமிழக அரசின் சாதனையே டாஸ்மாக் வசூலாகத்தான் உள்ளது.''

- விஜயகாந்த்

செய்திகள்..