பிரீமியம் ஸ்டோரி
##~##

''சமூக விரோதிகள், இன மோதல்களை ஏற்படுத்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதைத் தடுப்பது சவாலாக உள்ளது.''

 - மன்மோகன் சிங்

''தமிழகத்துக்கு வரும் சிங்கள மக்களுக்கு, உரிய பாதுகாப்பை அரசு அளிக்கத் தவறினால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.''

- சுப்ரமணியன் சுவாமி

''நாடாளுமன்றத்துக்கு எம்.பி-க்களை வெற்றி பெறச் செய்து மக்கள் அனுப்பி வைப்பது, தங்களுடைய பிரச்னைகளுக்காக வாதாடுவதற்காகத்தான். அதை விட்டு விட்டு, நாடாளுமன்றத்தை இயங்காமல் செய்துவிட்டால் எங்கே வாதாடுவது? நிலக்கரிச் சுரங்க ஊழல், சொத்துக் குவிப்பு ஊழலைவிடப் பெரியதா, சிறியதா எனத் தெரியவில்லை!''

- கருணாநிதி

செய்திகள்...

''இந்திய ராணுவத்தை என்னிடம் ஒப்படைத்தால், ஒரு மாதத்துக்குள் நாட்டில் தற்போது உள்ள எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவிடுவேன்.''

-  பால் தாக்கரே

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு