##~## |
''டி.20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வது கடினம்!''
- கபில்தேவ்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''தைரியம் இருந்தால், குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி வரட்டும்!''
- நரேந்திர மோடி
''டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப்போவதாக மம்தா பானர்ஜி மத்திய அரசை மிரட்டியிருக்கிறார் என்கிறீர்கள். அதுபோல மிரட்ட எனக்குத் தெரியாது!''
- மு.கருணாநிதி

''இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது!''
- ஜெயலலிதா
''பெரியவர் மதுரை ஆதீனம் தற்போது குணம் அடைந்து நலமுடன் உள்ளார். அவருக்கும் எனக்கும் எந்தவிதக் கருத்து வேறுபாடும் சலசலப்பும் இல்லை!''
- நித்தியானந்தா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism