Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''உச்ச நீதிமன்றத்தில், 50 ஆயிரம் வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 40 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.''  

- மீரா குமார்

''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதுகுறித்து, அந்தந்த மாநில அரசுகள் விவாதித்து, அவர்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளலாம்.''

- கருணாநிதி

''அமெரிக்கர்கள் வால்மார்ட்டைத் துரத்துகின்றனர். மன்மோகன் சிங்கோ வால்மார்ட்டுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறார்.''

- அத்வானி

செய்திகள்...

''ராகுல் காந்தி சர்வதேசத் தலைவர். இந்தியாவில் மட்டும் அல்ல; இத்தாலியில்கூட அவர் பிரதமர் ஆகலாம்!''  

- நரேந்திர மோடி

''நெளிவு சுளிவு இருப்பதுதான் பெண்களுக்கு அழகு. அப்படிப்பட்ட பெண்களைத்தான் இந்தியர்களுக்குப் பிடிக்கும்.''

- வித்யாபாலன்

செய்திகள்...