Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''விமர்சனங்களை நான் கடந்த காலங் களிலும் பொருட்படுத்தியது இல்லை. எதிர்காலத்திலும் பொருட்படுத்தப்போவது இல்லை.''

 - சோனியா காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''குடும்பத்துக்காக ஆட்சி நடத்திய கருணாநிதி அரசின் மின்வெட்டை மிஞ்சி விட்டது... 'தமிழகம்தான் என் குடும்பம்’ என்று சொல்லி ஆட்சி நடத்தும் ஜெயலலிதா அரசின் மின்வெட்டு.''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

''ஜேம்ஸ்பாண்டின் பரம ரசிகன் நான். எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசைதான். ஆனால், பெண்களையும் துப்பாக்கிகளையும் ஒருசேரக் கையாளும் கலை எனக்குக் கைவராது.''

- ஷாரூக் கான்

செய்திகள்...

''ஒரு நாட்டுக்கு கோயில்களைவிட முக்கியமானவை கழிப்பறைகள். இங்கோ கோயில்களே சுகாதாரமற்ற நிலையில்தான் இருக்கின்றன!''

- ஜெய்ராம் ரமேஷ்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism