அன்பிற்கினிய ஆனந்த விகடன் வாசகர்களுக்கு வணக்கங்க.

இப்போ நேரம் கிடைக்கிறப்பலாம் நண்பர்களோட அளவளாவுறதுதான் நமக்குலாம் பொழுதுபோக்கு. அப்போ எல்லாரையும் கேலி கிண்டல் அடிச்சு சிரிச்சுப்போம். ஆனா, அப்போ நம்மளையும் அறியாம சில நண்பர்களின் மனசு நோகுற மாதிரி பேசிவெச்சிடுவோம். அப்படி ஒரு சூழ்நிலையில் நானும் பல சமயம் சிக்கியிருக்கேன். அப்படியான சமயங்கள்ல யார் மனசை யும் நோகடிக்காம அதே சமயம் எல்லாரையும் சிரிக்க வைக்கிறது எப்படினு என் அனுபவத்துல இருந்து சொல்றேன்... கேட்டுக்குறீங்களா?

'பயிருக்கும் உயிர் உண்டு’னு சொன்னவன் சங்கத் தமிழன். அந்தப் பயிர்களோட நீங்க பேசி இருக்கீங்களா? அதுங்களை நேசிக்கத் தெரியுமா உங்களுக்கு? தண்ணி, உரம் எதுவும் தெளிக்காம உங்க வீட்டு ரோஜா செடி கூடுதலா இன்னொரு பூ பூக்குறதுக்கு நான் வழி சொல்றேன். காதைக் கொடுங்க. பூக்கள் பூக்கும் ரகசியம் தெரிஞ்சுக்கங்க.

சாதனைக் கதைகளைக் கேட்ட எல்லாருமே சாதனை யாளன் ஆனது இல்லை. ஆனா, சாதனையாளன் ஆனவன்லாம் சாதனைக் கதை கேட்டுத்தான் முன்னேறி இருக்கான். செல்வச் சீமான்கள் மட்டும்தான் கார் ஓட்டணும்கிறதை மாத்தி சாமானியர்களையும் காரில் ஏறவெச்ச ஒரு சாதனையாளனின் கதை சொல்றேன்... கேளுங்க!

தினம் ஒன்ணைக் கத்துக்கணும். அதுவும் புதுசா இருக்கணும். அது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. போற போக்குல அப்படி கத்துக்கிற கலையைப் பத்தி நாஞ் சொல்றேன்.

காதலுக்குத் தமிழர்கள் வாழ்க்கையில ரொம்பப் பெரிய இடம் இருக்கு. அந்த விஷயத்துல ரசனைக்காரய்ங்க நம்ம பயபுள்ளைக. காதல் கடவுள் யார்னு கேட்டா, 'மன்மதன்’னு பளிச்னு சொல்லிடுவீங்க. அதே போல நம்மள்ல ஒரு சில ஆளுங்களை மட்டும் 'மம்மத ராசா’னு கொண்டாடுவாங்க. ஆனா, நாம எல்லாருமே மன்மத ராசாக்கள்தான். அது எப்படின்னு தெரியுமா? சொல்றேன்...

இன்னைக்குத் தொட்டதுக்கெல்லாம் புரட்சி... புரட்சினு பேசுறாங்க... ஆனா, ரெவல்யூஷன்கிற வார்த்தையைப் புரட்சினு தமிழ்ப்படுத்திய புரட்சியாளனைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆசையா? நாஞ் சொல்றேன்...

25.10.12 முதல் 31.10.12 வரை 044-66808034 என்ற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க... அன்பால நிறைக் கிறேன்... உங்கள் செவிகளையும் உள்ளத்தையும்.

உங்கள்,
கு.ஞானசம்பந்தன்