''வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என தி.மு.க-வினர் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்.''

- கருணாநிதி

''கழிப்பறை இல்லாத வீட்டுக்கு எந்தப் பெண்ணும் மணமகளாகச் செல்லக் கூடாது.''

- மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

''ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அமைக்கும் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டேன் என்பதைப் பகிரங்கமாகஒப்புக் கொள்கிறேன்.''

- வி.எஸ்.அச்சுதானந்தன்

''லிபியாவில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப் பட்டபோது இறந்தது, நான் அனுப்பிய எனது ஊழியர்கள், நண்பர்கள். அவர்களை இழந்த வலி எனக்கு முழுமையாகத் தெரியும். அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைத் தேடிச் சென்று பழி தீர்ப்போம்.''

- ஒபாமா