பிரீமியம் ஸ்டோரி
##~##

''1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, 'ஆட்சி வந்துவிட்டது... கட்சி போச்சே!’ என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்!''

 - மு.கருணாநிதி

''ஊழல் எந்தத் துறையில் நடந்தாலும் மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எங்கள் அமைச்சர்கள் பலரே சிறைக்குப் போயிருக்கின்றனர்!''

- ராகுல் காந்தி

''மின் தேவை என்பது சுவாசிக்கும் காற்றைப் போல இன்றியமையாதது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்தை, தட்டுப்பாடு இன்றிப் பெற முடியாமல், தமிழக மக்கள் எல்லோரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன்.''

- ஜெயலலிதா

செய்திகள்..

''மகாத்மா காந்திக்கு 'தேசத் தந்தை’ என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை!''

- மத்திய உள்துறை அமைச்சகம்

செய்திகள்..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு