Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

Published:Updated:
##~##

''நான் டெங்குக் கொசுவைவிட ஆபத்தானவன். கடித்தால் தாங்க மாட்டீர்கள்!''

  - அரவிந்த் கெஜ்ரிவால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தங்களின் அடையாளமாக சிலர் தாடி, தொப்பி, கையில் பிரம்பு வைத்துக்கொண்டதைப் போல, அடையாளமாக இருக்கட்டுமே என எண்ணி, 1994-ம் ஆண்டு முதல் மஞ்சள் சால்வையை அணிந்துவருகிறேன்!''

- கருணாநிதி

''மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், லேப் டாப் வழங்குகிறார்கள்!''

- விஜயகாந்த்

செய்திகள்..

''ஒரு யூனிட் மின்சாரம் சேமித்தால், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குச் சமம். எனவே, பொதுமக்கள் மின் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்!''

- தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

செய்திகள்..