Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

Published:Updated:
##~##

''ப.சிதம்பரம் தீபாவளி கொண்டாடுபவர். வாழ்த்துச் சொல்ல வந்தார். நான் தீபாவளி கொண்டாடுவது இல்லை. பொங்கல்தான் தமிழர்களுடைய திருநாள்!''

 - கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆண்களுக்கு உரிய குரோமோசோம்கள் எனக்கு அதிகம் இருப்பதால் நான் ஆண் என்று முடிவு செய்ய முடியாது. நாட்டுக்காக பதக்கம் வென்ற என்னை இவ்வாறு அசிங்கப்படுத்தினால், வருங்காலத்தில் யார் விளையாட்டுக்கு வருவார்கள்?''

- பிங்கி பிராம்னிக்

''இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதை மக்கள் வரவேற்கிறார்கள்!''

- மதுரை ஆதீனம்

செய்திகள்..

''நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்!''

- ஜெயந்தி நடராஜன்

செய்திகள்..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism