Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

செய்திகள்..

Published:Updated:
##~##

''நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தால், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கியதுபோல் ஆகிவிடும். எனவே, அத்தகைய சான்றிதழ் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.''

 - சீத்தாராம் யெச்சூரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மதுரை மாவட்ட ஆட்சியர் டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை  எடுக்கவில்லை. ஆனால், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.''

- மு.க.அழகிரி

''குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிதின் கட்காரி பா.ஜ.க-வின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை மிகவும் வருத்தத்துடன், வேதனையுடன் விடுக்கிறேன்.''

- யஷ்வந்த் சின்ஹா

செய்திகள்..

''இளைஞர் அணி அமைப்பாளர் ஒருவரிடம் தலைவர், 'வயது என்ன?’ என்று கேட்க... அவர் '56’ என்று சொல்ல, தலைவர் என்னைப் பார்க்க, நான் இளைஞர் அணி தோழரைப் பார்க்க, இப்படிப்பட்ட சூழலில்தான் தலைவர் 'இளைஞர் அணிக்கு ஒரு வயது வரம்பு வைத்தால் என்ன?’ என்று கேட்டார்.''

- மு.க.ஸ்டாலின்

செய்திகள்..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism