##~## |
''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் நீடிக்க வேண்டியது, இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம்.''
- கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''எனக்கு ரொம்பப் பிடித்த கதாநாயகி சினேகா. அது ஏன் என்று என்னால் விளக்கம் சொல்ல முடியாது.''
- பாலு மகேந்திரா
''எனது எதிர்காலம்குறித்து தேர்வுக் குழு முடிவு செய்யலாம்.''
- சச்சின் டெண்டுல்கர்
''ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு உணர் வுடன் கூடிய உழைப்பால், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறும்.''
- ஆளுநர் ரோசய்யா

''எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும்.''
- மதுரை மத்திய சிறைக் கைதிகள்
