'ஏரோ இந்தியா 2011’ - போர் விமானங்களின் சாகசம் மற்றும் கண்காட்சி பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்றது. முதல்முறையாக முழுக்க முழுக்க இந்திய இன்ஜினீயர்களால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் வானில் மின்னல் வேகத்தில் வட்டமடித்து அசத்தியது. இந்திய விமானக் கண்காட்சியில் இதுவரை கலந்துகொள்ளாத சீனா, இம்முறை கலந்துகொண்டது விசேஷம். ஆனால், விழா நடைபெறுவதற்கு முதல்நாள் அழைப்பிதழ் அனுப்பினர் என்பது அவர்களின் புகார். இவனுங்க எப்பவுமே இப்படித்தான் எஜமான்!

'தூம் 3’ படத்தில் வில்லனாக நடிக்கும் அமீர் கானின் சம்பளம்

15 கோடி. ஹீரோவைவிட வில்லனுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் இந்தப் படத்தின் ஹீரோ, அபிஷேக் பச்சன். இந்தப் படத்துல நடிச்சா ஐஸ்வர்யா யாருக்கு ஜோடி?

ஷகீராவின் காதல் வளையத்தில் இருந்து வெளியேறிவிட்டார் டென்னிஸ் ப்ளேயர் நடால். இப்போது அங்கு என்ட்ரி கொடுத்திருப்பவர், ஸ்பெயின் நாட்டின் கால்பந்து ப்ளேயர் ஜெரார்ட் பிக்யு. ஷகீராவுடன் பிக்யு நெருக்கமாக எடுத்துக்கொண்ட படம்

12 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. கேடி ஜோடி!

'சில்க் ஸ்மிதா’ கேரக்டர் ஏற்று போட்டோ ஷூட் செய்ததில் இருந்தே பாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி ஆகிவிட்டார், சாத்வீக வித்யா பாலன். அரை நிர்வாண போஸ் கொடுத்தெல்லாம் பரபரப்பு கிளப்பியவர், இப்போது முற்றும் துறந்த கனி! ஓவியர் எம்.எஃப் உசேன் ஓவியத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்திருப்பது, வித்யா பாலனின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ். உசேன் ஸ்டேட்டஸ் என்ன?

மம்மூட்டி எந்த மொழியில் நடித்தாலும், அந்த மொழியைக் கற்றுக்கொண்டு டப்பிங் பேசுவதுதான் வழக்கம். சமீபத்தில் 'ஷிகாரி’ என்ற கன்னடப் படத்தில் நடித்தவர், கன்னட மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார். அதனாலதான் மம்மூட்டி!

சினிமாவில் அழகான 50 பெண்களைப் பட்டியல் போட்டு இருக்கிறது டைம்ஸ் பத்திரிகை. ஃப்ரெஞ்சு நடிகைகள் இசபெல் மற்றும் பிரிக்கெட் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் இந்தப் பட்டியலில், மூன்றாவதாக அமெரிக்காவின் கிம் பேஸிங்கரும், நான்காவதாக மோனிக்கா பெலுச்சியும் இடம் பிடித்திருக்கிறார்கள். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய நடிகை, ஐஸ்வர்யா ராய் அல்ல! ஃபீரிடா பின்டோ. 'ஸ்லம்டாக் மில்லியனர்’ பெண் பெற்றது 38-வது இடம். மில்லியன் சந்தோஷம்!

தமிழில் கார்த்தியுடன் காதல் என்ற கிசுகிசுப்பு அடங்கிய நிலையில், இப்போது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுடன் தமன்னாவுக்குக் காதல் எனக் காது கடிக்கிறார்கள். லவ் பண்ணா லைஃப் நல்லா இருக்கும்னு பொண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு!

ரஜினியும் கமலும் பொது நிகழ்ச்சிகளில் அருகருகே அமர்ந்து இருந்தாலும், அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற செல்வராகவனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசனும் ரஜினியும், ட்டத்தில் இருந்து ஒதுங்கி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். 'அரசியல் வாடை அதிகம்’ என்று கிசுகிசுக்கிறார்கள் அருகில் இருந்தவர்கள். திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா?

சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஃபேஷன் ஷோவில் கோலிவுட் ஆதிக்கம். ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன், ப்ரியாமணி என ராம்ப்-வாக் அழகிகளுள் பலர் கோலிவுட் தோழிகள். தங் க ஆடையுடன் ப்ரியாமணி மிடுக் நடை நடந்தபோது அரங்கம் சூடானதுக்குக் காரணம் தங்கமல்ல; எத்தனை கேரட் தங்கம் அம்மணி?

சுஷ்மிதா சென்னின் மொழி ஆளுமைக்காகவே அவரது பேட்டிகள் எப்போதும் தனிக் கவனம் பெறும். இப்போது ட்விட்டர் பாணியிலான பஞ்ச் வாசகங்களைச் சொல்லி, செல்லும் இடங்களில் தனிக் கவனம் ஈர்க்கிறார் சுஷ். உலகத்துக்கு சேதி சொல்ல விரும்புறாங்க!