85 முழு வருடங்கள்.... சமூகத்தின் முகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி யாகவே விகடனின் ஒவ்வொரு அட்டைப் படமும் அமைந்து இருக்கிறது. முழுப் பக்க ஜோக், ஓவியம், அரசியல் கேலிச் சித்திரம், சமூகப் பிரக்ஞை கருத்துக்கள், சினிமா ஸ்டில்கள், ஏப்ரல் ஃபூல் கலாட்டாக்கள், காதலர் தினக் கொண்டாட்டங்கள், சுனாமி சோகம், கிரிக்கெட் மோகம் என அந்தந்த சூழலின் தாக்கத்தில் அமைந்திருக்கிறது விகடனின் ஒவ்வொரு அட்டையும். கலைத்துப் போட்டுப் புரட்டினால், கால யந்திரத்தில் பயணித்த உணர்வு! நீங்களும் ஒரு சுற்று பயணித்து வாருங்களேன்...