பிரீமியம் ஸ்டோரி
##~##

''சீனா - இலங்கை இடையே உறவு வலுப்பட்டாலும், இந்தியா - இலங்கை உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது!''

- எஸ்.எம்.கிருஷ்ணா

''பூணூலை வைத்துத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலும் என் னென்ன நடக்கிறது? நூல் ஆட்டிப் படைக்கிறது. நூல் என்பதற்குப் புத்த கம் என்றும் பொருள்!''

- கருணாநிதி

''வாரிசு அரசியலை மாற்ற முயன்ற என் தந்தைதான் என் 'ரோல் மாடல்’ தலைவர். காங்கிரஸில் இந்தப் பொறுப்புக்கு வருவதற்காக நான் கொடுத்துள்ள விலை அதிகம்!''

- ராகுல் காந்தி

செய்திகள்...

''நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் என்று துணை முதல்வர் பேசி இருக்கிறார். உங்களுக்கு ஆசை இருக்கலாம், எங்களுக்கு ஆசை இருக்கக் கூடாதா? உங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லையா?''

- சரத்குமார்

''போக்குவரத்துத் தொழிற்சங்கத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு கோரியதால் ஆதரவு தந்தோம். மற்றபடி இது தேர்தல் கூட்டணி அல்ல!''

- பண்ருட்டி ராமச்சந்திரன்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு