Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில், பகையைத் தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுக மாகவும் செய்து வருகின்றன!''

- சீமான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தமிழ் இனத்தின் இளைய தலை முறையின் உள்ளத்தில், இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பையும் அவ நம்பிக்கையையும் விதைக்காதீர்கள். அப்படிச் செய்தால், இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு எனும் கோட்பாடு தகர்ந்துபோகும்!''

- வைகோ

செய்திகள்...

திருமாவளவனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடவில்லை. எனவே, நான் எந்தப் பக்கமும் சாய மாட்டேன் எதுவாக இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்வேன்!''

- திருமாவளவன்

'''கூட்டணி தர்மம்’ என்ற எளிதில் உடையக்கூடிய கண்ணாடி போன்ற பலவீனமான கேடயத்தைப் பயன்படுத்தி, இந்த நாட்டைத் தொற்றிக் கொண்டு இருக்கிற அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும் பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்!''

- ஜெயலலிதா

''காங்கிரஸ் கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால், சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்போம்!''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

செய்திகள்...