''ஆறாவது முறையல்ல... ஏழாவது முறையாகக்கூட தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்படுவார்!''

- அழகிரி

''காங்கிரஸார் 234 தொகுதிகளையும் கேட்கிறார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான முதல்வரின் இந்தக் கருத்தை காங்கிர ஸைக் கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், இது உண்மையாகக்கூட இருக்கலாம்!''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

''பா.ம.க-வினர் ஒரு இடத் திலும் அதிக நாட்கள் இருப்பது இல்லை. கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு... இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்று இருக்கிறார்கள். இப்படி எல்லாம் இருக்கக் கூடாது!''

- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

''காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற கடமையில் மட்டும்தான் உறுதி யாகச் செயல்படுகிறார்கள்!''

- தா.பாண்டியன்

''இனி, தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்துப் போராடுவேன்!''

- விஜய்