Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா?''

- வடிவேலு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மும்பை போலீஸார் பண்பாடு என்றால் என்னவென்று தெரியாத வர்கள். முரட்டுத்தனம்கொண்டவர் கள். யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்ற நாகரிகம்கூடத் தெரியாதவர்கள்!''

- ஆஷா போன்ஸ்லே

''ரசிகர்களுக்குத் தெரியும், நாம் எதுவரை நடிக்க வேண்டும் என்று. அவர்களுக்குப் போரடிக்கும்போது, நடிப்பதை நிறுத்திவிட வேண்டும்!''

- கமல்ஹாசன்

செய்திகள்...

''அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம்... ஊழல் தான். என்ன கொள்கை கடை பிடிக்கப்பட்டது என்பது அல்ல!''

- அருண் ஷோரி

''மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகுவது, மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி. இதன் மூலம் தமிழக காங்கிரஸுக்கு மிகப் பெரிய விடுதலை கிடைத்து உள்ளது!''

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

செய்திகள்...