Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''87 வயதுக்குப் பின் நான் எதைத் தர முடியும்? நான் கற்ற பாடங்களைப் புத்தகமாகத் தருகிறேன். பொது வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தைத்தான் தர  முடியும்!''

- கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வைகோவை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்க, என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன்!''

- ஜெயலலிதா

செய்திகள்...

''குறைந்தது 210 முதல் 215 இடங்கள் வருவதற்கான வாய்ப்பு என் கண்களுக்குத் தெரிகிறது!''

- மு.க.ஸ்டாலின்

''ஓட்டுக்குக் கிடைக்கும் பணத் தைத் தர்ம காரியங்களுக்குப்பயன் படுத்துங்கள்!''

- ஏ.பி.பரதன்

''எந்த மாநிலத்திலும் முதலமைச்சரின் மனைவி, பேரன் களைப் பற்றி யாரும் பேசியது இல்லை. இங்குதான் பேச வேண்டியுள்ளது!''

- தா.பாண்டியன்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism