. ஐ..பி.எல் சீஸன் 4-ன் தலைநகரம் மும்பை அல்ல... சென்னை! உலகக் கோப்பை முடிந்த ஆறே நாட்களில் சென்னையில் கலர்ஃபுல்லாகத் தொடங்கிவிட்டது ஐ.பி.எல் போட்டிகள். ஃபைனல்ஸ் உட்பட முக்கியமான போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பதால், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது செம சிக்ஸர் விருந்து!.
எப்போதும் ஒன்று, இரண்டு கேள்விகளுக்கு சம்பிரதாயப் பதில்களுடன் தப்பித்துவிடும் டோனி, இம்முறை சென்னையில் மனம் திறந்து பேசினார்.

''உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பு, நம் அணி வீரர்களுக்கு நீங்கள் கொடுத்த அட்வைஸ் என்ன?''

'' 'கீப் இட் சிம்பிள்.’ டென்ஷன் ஏற்றிக்கொள்ள வேண்டாம். இதையும் ஒரு சாதாரண போட்டியாக விளையாடுவோம். எகிறும் பிரஷரைக் கண்டுகொள்ளாமல் அனுபவித்து விளையாடுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, ஒருவர் தவறுகளை மற்றவர்கள் திருத்தி, டீம் ஸ்பிரிட்டோடு விளையோடுவோம்’ என்றேன்!''

''உலகக் கோப்பையைக் கையில் வாங்கியதுமே மொட்டை அடித்துவிட்டீர்களே... எங்கு வேண்டுதல்?''

''அதெல்லாம் இல்லை. ஐ.பி.எல் போட்டிகளின்போது சென்னை வெயிலில் இருந்து தப்பிக்கத்தான் இந்த சம்மர் கட்!''

''பாரத ரத்னா விருது சச்சினுக்குக் கிடைக்குமா?''

''சச்சின், பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர். 21 வருடங்களாக, இந்திய கிரிக்கெட்டை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார் சச்சின். அவருக்குக் கிடைக்காவிட்டால், எந்தக் காலத்திலும் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பாரத ரத்னா விருது கிடைக்காது!''

''கேரி கிரிஸ்டன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது குறித்து?''

''கேரி கிரிஸ்டன் விலகி இருப்பது எங்களுக்குப் பெரிய இழப்பு. நிச்சயமாக அவரும் எங்களை அதிகமாக மிஸ் பண்ணுவார்!''

''உலகக் கோப்பை 20/20 சாம்பியன், சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன், சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், உலகக் கோப்பை சாம்பியன்? அடுத்த லட்சியம் என்ன?''

''இவை அனைத்தையும் மீண்டும் வெல்ல வேண்டும்!''