'' 'தி.மு.க. ஆட்சி கடவுளுக்கு எதிரி அல்ல; வேண்டுமானால், கடவுள் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். நாங்கள், கடவுளுக்கு எதிரி அல்ல’! ''

- கருணாநிதி

''நரகத்தில் இருப்பதுபோல அடித்தட்டு மக்கள் உணருகிறார்கள்!''

- ரஜினிகாந்த்

''நான் வேட்பாளர்களை, கட்சியினரைத் திட்டுகிறேன், அடிக்கிறேன் என்று புகார் கூறுகிறார்கள். அது எனது பிறவி குணம்!''

- விஜயகாந்த்

''49ஓ குறித்து வாக்காளர்களுக்கு அதிக விழிப்பு உணர்வு இருந்தது. ஆனால், பெரும்பாலான வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு, 49ஓ பற்றிய நடைமுறைகள் தெரியவில்லை!''

- நரேஷ் குப்தா

''சிறையில் எங்களுக்குத் தரப்படும் உணவு நன்றாகவும் தரமானதாகவும் இல்லை!''

- ஆ.ராசா