''விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் தகவல்களுக்கு நான் கௌரவம் அளிக்க விரும்பவில்லை!''

- ப.சிதம்பரம்

''எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்!''

- கருணாநிதி

''பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் அரசுக்குக் கூடத் தெரிவிக்காமல் பின்லேடனை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிவிட்டது அமெரிக்கா!''

- முஷாரஃப்

''இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாக உள்ள டோனி, அவர்கள் மீது மதுப் பழக்கத்தைத் திணிக்காமல் இருக்க... மறைமுக மதுபான விளம்பரங்களில் இருந்து விலகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!''

- அன்புமணி ராமதாஸ்

''ஐ.நா-வின் அறிக்கை பாரபட்ச மானது; புலிகளுக்கு எதிரான எங்கள் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இப்படி ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது!''

- இலங்கை அரசு