##~## |
''என் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் மிக மிகக் கடுமையானவைதான். நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்!''
- கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி, பத்திரமாகத் திரும்பி வருவார். ஒரு பெண்ணாக, இந்தச் சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்!''
- குஷ்பு
''ஸ்பெக்ட்ரம் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆ.ராசாதான் பொறுப்பு. கனிமொழிக்கு எந்தப் பங்கும் இல்லை!''
- ராம்ஜெத்மலானி

''என்னிடமோ அல்லது என் உறவினர்களிடமோ ஒரு பைசாகூட கறுப்புப் பணம் கிடையாது. எனது மருமகன்களின் சொத்துகள் எப்படி வந்தன என்பது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை!''
- முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்
''சினிமாவில் இன்னும் நிறைய சாதித்த பின்னர், நிச்சயம் சுய சரிதை எழுதுவேன். என்னுடைய வாழ்க்கையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கையைப் போன்றதுதான்!''
- மல்லிகா ஷெராவத்
