Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். சங்கிலியைப் பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.''

 -   ஜெயலலிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப் பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?''

- ரத்தன் டாடா

செய்திகள்...

''அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டி.வி-யின் பங்குதாரராய் இருக்க ஒப்புக்கொண்டதைத் தவிர, கனிமொழி வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை!''

- கருணாநிதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism