Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''நான் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவள். முதுநிலைப் பட்டதாரி. டெல்லி மேல்சபை தி.மு.க. கொறடா ஆகிய தகுதிநிலை களை சி.பி.ஐ. கோர்ட் கவனிக்கத் தவறிவிட்டது!''

 - கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மாநிலத்தை அரசாளும் உரிமை பெறுவதோ, அதிகாரம் உள்ள பதவிகளை அடைவதோ மட்டுமே தி.மு.க-வின் லட்சியம் இல்லை!''

- பேராசிரியர் அன்பழகன்

செய்திகள்...

''தமிழக அரசு செய்யும் நல்ல காரியங்களுக்கு எல்லாம் தி.மு.க. தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!''

- கருணாநிதி

''ஊர் கூடித் தேர் இழுப்பது போல எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் புதிய சபாநாயகருக்கு இருக்கும்!''

- மு.க.ஸ்டாலின்

''ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்!''

- விஜய்

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism