வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (21/10/2016)

கடைசி தொடர்பு:17:34 (21/10/2016)

அதர்வா-நயன்தாரா ஜோடி சேர்ந்துட்டாங்க..!

'பேய்' பட சீசனில் டிமான்டி காலனி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. முதல் படம் தனக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்ததால், இரண்டாவது படத்தை உற்சாகமாக தொடங்குகிறார்.  'இமைக்கா நொடிகள்' என்று பெயர் வைத்திருக்கும் இந்த படத்தில், முதல் முறையாக அதர்வா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்களோடு ராசி கண்ணா, அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, படத்தை கேமியோ பிலிம்ஸ் சி ஜெ ஜெயக்குமார் தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை, ரூபனின் எடிட்டிங், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு என அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டிப்பிடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்  தொடங்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க