வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (22/10/2016)

கடைசி தொடர்பு:11:42 (22/10/2016)

ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் வடிவேலு..!

சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலா, அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுவரை பாலசரவணன், கருணாஸ், யோகிபாபு, ஆர்.ஜே.பாலாஜி என வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுடன் மட்டும் நடித்து வந்த ஜிவி முதல் முறையாக வடிவேலுடன் நடிக்கவுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க