வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (01/11/2016)

கடைசி தொடர்பு:18:16 (01/11/2016)

மணல் கயிறு 2 ட்ரெயிலர் வெளியானது

34 வருடங்களுக்கு முன்னாள், விசுவின் இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடித்து ஹிட்டான படம் 'மணல் கயிறு'. தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் குமார் நடிக்கிறார். பூர்ணா அஸ்வினுக்கு ஜோடியாகிறார். 

 

 

முதல் பாகத்தில் நடித்த விசு மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்கிறார்கள். தரண் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க