ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

##~##

''வரும் தேர்தலில் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் கட்சிகளுடன்தான் கூட்டணி!''

- சரத்குமார்

''ஒரு சில அம்மையார்கள், எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள்!''

- கருணாநிதி

''வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராமல் இருக்க, அனைத்து ராஜ தந்திரங்களையும் தேர்தல் நேரத்தில் கையாளுவேன்!''

- விஜயகாந்த்

செய்திகள்...

'உறவை வெட்டிக்கொண்டால் வெட்டி விடுபவர்களுக்குத்தான் நஷ்டம்’ என்று முதல்வர் கூறியிருக்கிறார். காங்கிரஸ் உடனான உறவை வெட்டினால்,  தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் எனத் தெரிய வரும்!''

- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

''பொது விழாக்களில் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொள்வதைச் சிலர் விமர்சிக்கின்றனர். அப்படி வருவதில் எந்தத் தவறும் இல்லை!''

- ஸ்ரேயா

செய்திகள்...