''ஸ்பெக்ட்ரம் தொடர்பான சம்பவங்களையும் மீறி, தி.மு.க- காங்கிரஸ் உறவு நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதர வாக இருக்கிறோம்!''

- குலாம் நபி ஆசாத்

''பாபா ராம்தேவுக்கு, வெளிநாட்டுத் தலைவர்போல விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளித்த அரசு, அவர் தங்களுக்கு உடன்படவில்லை என்றவுடன், அடக்குமுறையில் ஈடுபட்டது!''

- அத்வானி

''காந்தி சமாதி முன் நடந்த சத்யாகிரகப் போராட்டத்தில் நான் தேசபக்திப் பாடல்களுக்கு ஏற்றபடிதான் நடனம் ஆடினேன். இதில் தவறு இல்லை!''

- சுஷ்மா ஸ்வராஜ்

''லோக்பால் மசோதா நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். அது எப்போது நிறைவேற்றப்படும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது சாத்தியம் அல்ல!''

- பிரணாப் முகர்ஜி

''சல்மான் கானுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு யாரையாவது பிடித்துவிட்டால், அவர்களுக்காக எதையும் செய்வார்!''

- அசின்